# translation of dhcp3.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: dhcp3\n"
"Report-Msgid-Bugs-To: isc-dhcp@packages.debian.org\n"
"POT-Creation-Date: 2014-01-10 04:22+0000\n"
"PO-Revision-Date: 2007-06-09 14:38+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>\n"
"Language-Team: TAMIL <ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
"Language: \n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:2001
msgid "Servers the DHCP relay should forward requests to:"
msgstr "டிஹெச்சிபி(DHCP) வேண்டுகோள்களை அனுப்ப வேண்டிய சேவையகங்கள்:"

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:2001
msgid ""
"Please enter the hostname or IP address of at least one DHCP server to which "
"DHCP and BOOTP requests should be relayed."
msgstr ""
"டிஹெச்சிபி(DHCP) மற்றும் அழைப்புகளை அனுப்ப குறைந்தது ஒரு புரவலன் பெயர் அல்லது ஐபி(IP) "
"முகவரியை குறிப்பிடவும்."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:2001
msgid ""
"You can specify multiple server names or IP addresses (in a space-separated "
"list)."
msgstr ""
"நீங்கள் பல சேவயக அல்லது ஐபி(IP) முகவரிகள் பெயர்களை இடைவெளியால் பிரித்த பட்டியலாக "
"குறிப்பிடலாம்."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:3001
msgid "Interfaces the DHCP relay should listen on:"
msgstr "டிஹெச்சிபி(DHCP) அஞ்சல் செவிசாய்க்க இடைமுகங்கள்:"

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:3001
msgid ""
"Please specify which network interface(s) the DHCP relay should attempt to "
"configure. Multiple interface names should be entered as a space-separated "
"list."
msgstr ""
"செவிசாய்க்க எந்த வலை இடைமுகங்களை டிஹெச்சிபி(DHCP) அஞ்சல் வடிவமைக்க வேண்டும் என "
"குறிப்பிடுக. பல் இடைமுகங்கள் இருப்பின் பெயர்களை இடைவெளியால் பிரித்த பட்டியலாக "
"குறிப்பிடலாம்."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:3001
msgid ""
"Leave this field blank to allow for automatic detection and configuration of "
"network interfaces by the DHCP relay, in which case only broadcast "
"interfaces will be used (if possible)."
msgstr ""
"தானியங்கியாக டிஹெச்சிபி(DHCP) அஞ்சல் வலை இடைமுகங்களை கண்டறிய இந்த புலத்தை வெற்று ஆக "
"விடவும். அப்போது இயலுமாயின் அலை பரப்புஇடைமுகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:4001
msgid "Additional options for the DHCP relay daemon:"
msgstr "டிஹெச்சிபி(DHCP) அஞ்சல் கிங்கரனுக்கு கூடுதல் தேர்வுகள்:"

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:4001
msgid "Please specify any additional options for the DHCP relay daemon."
msgstr ""
"டிஹெச்சிபி(DHCP) அஞ்சல் கிங்கரனுக்கு கூடுதல் தேர்வுகள் ஏதாவது இருப்பின் குறிப்பிடுக."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-relay.templates:4001
msgid "For example: '-m replace' or '-a -D'."
msgstr "உதாரணம் : '-m replace'  அல்லது '-a -D'."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-server.templates:2001
msgid "Network interfaces on which the DHCP server should listen:"
msgstr "டிஹெச்சிபி(DHCP) சேவயகம் செவி சாய்க்க வலையமைப்பு இடைமுகங்கள்:"

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-server.templates:2001
msgid ""
"Please specify on which network interface(s) the DHCP server should listen "
"for DHCP requests. Multiple interface names should be entered as a space-"
"separated list."
msgstr ""
"டிஹெச்சிபி(DHCP) சேவயகம் எந்த வலையமைப்பு இடைமுகங்களுக்கு செவி சாய்க்க வேண்டுமென "
"குறிப்பிடவும். நீங்கள் பல இடைமுக பெயர்களை இடைவெளியால் பிரித்த பட்டியலாக குறிப்பிடலாம்."

#. Type: string
#. Description
#: ../isc-dhcp-server.templates:2001
msgid ""
"The interfaces will be automatically detected if this field is left blank."
msgstr "இந்த புலம் வெற்றாக விடப்பட்டால் இடைமுகங்கள் தானியங்கியாக கண்டுபிடிக்கப்படும்."

#~ msgid "Manual configuration required after installation"
#~ msgstr "நிறுவலுக்குப்பின் கைமுறை வடிவமைப்பு தேவை"

#, fuzzy
#~| msgid ""
#~| "After the DHCP server is installed, you will need to manually configure "
#~| "it by editing the file /etc/isc-dhcp/dhcpd.conf. Please note that the "
#~| "dhcpd.conf supplied is just a sample, and must be adapted to the network "
#~| "environment."
#~ msgid ""
#~ "After the DHCP server is installed, you will need to manually configure "
#~ "it by editing the file /etc/dhcp/dhcpd.conf. Please note that the dhcpd."
#~ "conf supplied is just a sample, and must be adapted to the network "
#~ "environment."
#~ msgstr ""
#~ "டிஹெச்சிபி(DHCP) சேவயகம் நிறுவப்பட்டதும் நீங்கள் அதை கைமுறையாக வடிவமைக்க வேண்டும். "
#~ "அதற்கு /etc/isc-dhcp/dhcpd.conf. கோப்பை திருத்தவும். dhcpd.conf என்பது "
#~ "உதாரணமே. வலையமைப்பு சூழலுக்கு ஏற்ப இது மாறுபடும்."

#~ msgid ""
#~ "Please configure the DHCP server as soon as the installation finishes."
#~ msgstr ""
#~ "டிஹெச்சிபி(DHCP) சேவயகம் நிறுவப்பட்ட உடனேயே தயை செய்து நீங்கள் அதை கைமுறையாக "
#~ "வடிவமைக்க வேண்டும்."

#~ msgid "Non-authoritative version of DHCP server"
#~ msgstr "அதிகார பூர்வமாகாத டிஹெச்சிபி(DHCP) சேவையக வடிவ நிலை"

#~ msgid "The version 3 DHCP server is non-authoritative by default."
#~ msgstr ""
#~ "இந்த 3 ஆம் பதிப்பு டிஹெச்சிபி(DHCP) சேவையகம்  முன்னிருப்பாக அதிகார பூர்வமாகாதது."

#~ msgid ""
#~ "This means that if a client requests an address that the server knows "
#~ "nothing about and the address is incorrect for that network segment, the "
#~ "server will _not_ send a DHCPNAK (which tells the client it should stop "
#~ "using the address). If you want to change this behavior, you must "
#~ "explicitly state in dhcpd.conf what network segments your server is "
#~ "authoritative for using the 'authoritative' statement."
#~ msgstr ""
#~ "இதன் பொருள் என்னவென்றால், ஒரு சார்ந்தோன் கேட்ட முகவரி பற்றி சேவையகத்துக்கு தெரியாமல் "
#~ "இருந்து அந்த வலைத் துண்டுக்கான முகவரியும் தவறாக இருந்தால் சேவயகம் DHCPNAK ஐ "
#~ "அனுப்பாது. (அது சார்ந்தோனை அந்த முகவரியை பயன்படுத்துவதை நிறுத்தச் சொல்லும்) இந்த "
#~ "நடத்தையை மாற்ற விரும்பினால் dhcpd.conf இல் நீங்கள் தெளிவாக வலை துண்டுகளில் எதற்கு "
#~ "உங்கள் சேவையகம் 'authoritative' அறிக்கை (கூற்றறிக்கை) வழங்க உறுதி படுத்தப் பட்டது "
#~ "என சொல்ல வேண்டும். "

#~ msgid "Change in default behaviour of the next-server directive"
#~ msgstr "அடுத்த சேவையக பணிப்பில் முன்னிருப்பு நடத்தையை மாற்றுக."

#, fuzzy
#~| msgid ""
#~| "From version 3.0.3, the DHCP server's default value of the next-server "
#~| "directive has changed. If you are network booting clients, and your TFTP "
#~| "server is your DHCP server, you need to explicitly set a next-server "
#~| "directive to state this. Please see /usr/share/doc/isc-dhcp-server/NEWS."
#~| "Debian.gz and /usr/share/doc/isc-dhcp-common/RELNOTES.gz for more "
#~| "information."
#~ msgid ""
#~ "From version 3.0.3, the DHCP server's default value of the next-server "
#~ "directive has changed. If you are network booting clients, and your TFTP "
#~ "server is your DHCP server, you need to explicitly set a next-server "
#~ "directive to state this. Please see /usr/share/doc/dhcp3-server/NEWS."
#~ "Debian.gz and /usr/share/doc/dhcp3-common/RELNOTES.gz for more "
#~ "information."
#~ msgstr ""
#~ "வடிவ நிலை 3.0.3 முதல் டிஹெச்சிபி(DHCP) அடுத்த சேவையக பணிப்புக்கான சேவயக "
#~ "முன்னிருப்பு நடத்தை மாற்றப்பட்டது. நீங்கள் வலைத் துவக்க சார்ந்தோனாக இருப்பின் மேலும் உங்கள் "
#~ "சேவையகம் டிஹெச்சிபி(DHCP) ஆக இருப்பின் நீங்கள் தெளிவான அடுத்த சேவையக பணிப்பை அமைக்க "
#~ "வேண்டும். மேலும் தகவல்களுக்கு /usr/share/doc/isc-dhcp-server/NEWS.Debian.gz "
#~ "மற்றும் /usr/share/doc/isc-dhcp-common/RELNOTES.gz ஆகியவற்றை பார்க்கவும்."

#~ msgid "dhclient-script moved"
#~ msgstr "டிஹெச் சார்ந்தோன் குறு நிரல் (dhclient-script) நகர்த்தப்பட்டது."

#, fuzzy
#~| msgid ""
#~| "As of 3.0.4-2, dhclient-script is installed in /sbin and is no longer "
#~| "registered as a configuration file. /etc/isc-dhcp/dhclient-script "
#~| "appears to have been modified at some point, so it has not been removed. "
#~| "However it is no longer being used."
#~ msgid ""
#~ "As of 3.0.4-2, dhclient-script is installed in /sbin and is no longer "
#~ "registered as a configuration file. /etc/dhcp3/dhclient-script appears to "
#~ "have been modified at some point, so it has not been removed. However it "
#~ "is no longer being used."
#~ msgstr ""
#~ "3.0.4-2 முதல் டிஹெச் சார்ந்தோன் குறு நிரல் (dhclient-script) /sbin இல் "
#~ "நிறுவப்படும். அது இனி வடிவமைப்பு கோப்பாக பதிவு செய்யப் பட மாட்டாது. /etc/isc-"
#~ "dhcp/dhclient-script ஏதோ ஒரு சமயம் மாற்றப்பட்டது போல உள்ளது. ஆகவே அது நீக்கப் "
#~ "பட்டது. அது இனி பயன் படாது."

#~ msgid ""
#~ "Please consider using the hook infrastructure (see dhclient-script(8) for "
#~ "more information) instead of modifying dhclient-script."
#~ msgstr ""
#~ "டிஹெச் சார்ந்தோன் குறு நிரல் ஐ மாற்றுவதற்கு பதில் தயை செய்து ஹூக் அடிப்படை கட்டமைப்பை "
#~ "பயன்படுத்துவதைப் பற்றி யோசிக்கவும். மேலும் தகவல்களுக்கு dhclient-script(8) ஐ காண்க. "

#~ msgid "dhclient needs restarting"
#~ msgstr "டிஹெச் சார்ந்தோன் ஐ மீள் துவக்க வேண்டும்."

#~ msgid ""
#~ "As always, dhclient is not restarted on upgrade, so you are still running "
#~ "the previous version of dhclient. You can restart it by doing an ifdown "
#~ "and ifup on the interface(s) that are configured to use DHCP, or by "
#~ "explicitly killing and restarting dhclient."
#~ msgstr ""
#~ "வழக்கம் போல டிஹெச் சார்ந்தோன் மேம்பட்டவுடன் மீள் துவக்கப் படுவதில்லை. நீங்கள் இன்னமும் "
#~ "முந்தைய பதிப்பில்தான் உள்ளீர்கள். அதை மீள் துவக்க வேண்டும். அதற்கு டிஹெச்சிபி(DHCP) ஐ "
#~ "பயன்படுத்த வடிவமைத்த இடைமுகங்களில் ifdown மற்றும் ifup செய்தோ அல்லது தெளிவாக டிஹெச் "
#~ "சார்ந்தோன் ஐ நிறுத்தி மீள் துவக்கவோ வேண்டும்."

#~ msgid ""
#~ "Naturally, you should exercise caution if you are managing a remote "
#~ "server via an interface using DHCP."
#~ msgstr ""
#~ "நீங்கள் டிஹெச்சிபி ஐ பயன் படுத்தி இடை முகம் வழியாக தொலை சேவையகத்தை மேலாண்டால் "
#~ "இயற்கையாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்."
